About us

Welcome to our an eCommerce website

நாங்கள் குமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, ஒசூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து குமரி மக்களுக்கு மிக மிக குறைந்த விலைக்கு குறுகிய நேரத்தில் கெண்டு சேர்க்கின்றோம். விவசாய்களின் உன்னத உழைப்பில உருவாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை வீணாக்காமல் குறைந்த விலைக்கு குமரியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு சேர்ப்பதை இலக்காக கொண்டு, தொடர்ந்து பணியாற்றுகின்றோம். மிக விரைவில் அந்த இலக்கை அடைவோம் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

We buy vegetables and fruits from Kumari, Nellai, Virudhunagar, Madurai, Hosur and various parts of Tamil Nadu and will supply to the Kumari people in the shortest possible time at the lowest possible price. We continue to work towards the goal of bringing the vegetables and fruits produced by the farmers to every family in Kumari distict at affordable prices. We firmly believe that we will achieve that goal very soon.

Home Delivery

Order now

Always Fresh

Product well package

Superior Quality

Quality Products

Support

24/7 Support