பெயர், மெபைல் எண் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியுடன் சேர்த்து உங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை 9597 870 414 என்ற எண்ணிற்கு WhatsApp மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது order@apptamarket.com என்ற email மூலமாகவும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
You can order vegetable and fruits via Whatsapp number 95978 70414 or directly contact to us or email us to order@apptamarket.com along with your name, mobile number and contact address.
1. டெலிவரி செய்த பிறகு பணம் செலுத்தினால் போதும்.
2. Phonepe, Gpay, மற்றும் PayTm மூலமாகவும் பணம் செலுத்தலாம்..
3. ஏதாவது ஒருசில காய்கறிகள் பிடிக்கவில்லை என்றால் எங்கள் முகவரிடமே உடனடியாக திருப்பி செலுத்திவிடலாம், மேலும் அதற்கு உண்டான தொகையை மொத்த தொகையில் இருந்து கழித்து விட்டு மீதி தொகையை செலுத்தினால் போதும். .
4. ஏதாவது புகார் இருந்தால் 24 மணி நேரமும் எங்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்புகொள்ள வேண்டிய மொபைல் எண் 95978 70414.
1. You can pay after successful delivery
2. We will accept payment by the mode of cash . PhonePe, Gpay and PAYTM
3. Returned vegetables will be replaced or refunded
4. Feel free to call if any suggestion 9789458978